முதல் ஒருநாள் போட்டி: அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

0
4
dailythanthi

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ரஹ்மத் ஷா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பால் ஸ்டார்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வடக்கு அயர்லாந்தின் பிரிடி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here