ரவிராஜ் கொலை ; 6 பேருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்!

0
101

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில், இன்று வியாழக்கிழமை(21) அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here