சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு- புதிய விலை அறிவிப்பு

0
91

12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் இன்று (8) நள்ளிரவு முதல் ரூ. 246/- ரூபாவினால் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

12.5 கிலோ ரூ.246 ரூபாவினால் குறைக்கப்பட்டது

5 கிலோ ரூ.99 ரூபாவினால் குறைக்கப்பட்டது

2.3 கிலோ ரூ.45 ரூபாவினால் குறைக்கப்பட்டது

புதிய விலைகள்

12.5kg- Rs.4,664,
5kg- Rs.1,872 &
2.3kg -Rs.869

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here