வி.சி.க ஆதரவு – பெரும்பான்மையை பெற்றார் விஜய்!

0
40
hindutamil

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் விஜய். இதற்கிடையில் இன்று இரவு ஆளுநர் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here