ஹமாஸ் அமைப்பினரால் 13 பணயக்கைதிகள் விடுவிப்பு

0
105

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஒக்டோபர் 10 ஆம் திகதி  இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து  தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here