இவ்வருடத்துக்கான சிவனொளிபாத யாத்திரை ஆரம்பம்

0
139

இவ்வருடம் சிவனொளிபாத யாத்திரை நாளை (07) பௌர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகி அடுத்த வருடம் வெசாக் பௌர்ணமி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முறையற்ற விதத்தில் குப்பைகளை போட்டுச் செல்லும் யாத்திரிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here