குறட்டைக்கு உடல் எடை ஒரு காரணமா?

0
85

குறட்டைக்கு பல காரணங்கள் மருத்துவ உலகில் கூறப்பட்டாலும் உடல் எடை அதிகரிப்பது ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறட்டை ஆசாமியுடன் தூங்குவது என்பது மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தும் என்பதும் குறட்டை விடுபவர் பக்கத்தில் படுத்தால் தூக்கமே வராது என்பது பலரும் அறிந்ததே. குறட்டை ஓசையை விட கொடியது எதுவும் இல்லை என்றும் கூறப்படுவதுண்டு
இந்த நிலையில் தேவைக்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கும் போது தான் குறட்டை ஏற்படுகிறது என்று இது ஒரு வித ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சனையினாலும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் குடி பழக்கத்தாலும் ஒரு சில மாத்திரைகள் சாப்பிடுவதாகவும் தொண்டையில் உள்ள சதை தடுப்பதாலும் குறட்டை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here