போதகர் ஜெரோமுக்கு பிணை

0
84

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது 5 இலட்சம் ரூபா பணம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணை அடிப்படையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here