16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

0
39

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய கடுவெல, போமிரிய, கஹந்தோட்டை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு இன்று இரவு 10 மணி முதல் இன்று பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here