SliderTop News 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்த அறிவிப்பபை வெளியிட்டது கல்வி அமைச்சு ! By sasi - June 2, 2022 0 123 FacebookTwitterPinterestWhatsApp 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.