2024 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சரத் பொன்சேகா!

0
36

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,

images/content-image/1721883522.jpg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here