21 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கையளிப்பு.

0
31

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட போடைஸ்,ஹெட்லி,காசல்ரி ஆகிய பகுதிகளுக்கு நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேலு ஊடாக உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த 21 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொருட்கள் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளிற்கு அமைய கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here