42 புகையிரத சேவைகளை இரத்துசெய்யும் தீர்மானம் இடைநிறுத்தம்

0
106

புகையிரதங்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணமாக 42 புகையிரத பயணங்களை இரத்து செய்யும் தீர்மானம் இன்று (12) முதல் இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது

அலுவலக சேவை மற்றும் வழக்கமான பயணங்களில் ஈடுபடும் 42 புகையிரத சேவைகள் நேற்று இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here