49 வயதாகும் இம்ரான்கானின் மனைவியை கரம்பிடித்த 36 வயது வாலிபர்!

0
131

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின்(Imran Khan) முன்னாள் மனைவி ரெஹாம்(Reham), தன்னை விட 13 வயது இளையவரை,3-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தற்போது 49 வயதாகும் ரெஹாம்(Reham), மாடலும், நடிகருமான 36 வயதான மிர்சா பிலால் பைக்கை(Mirza Bilal bike), அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டதாக, ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மிர்சா பிலால் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும், தனது மகனின் ஒப்புதலுடனும் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-பிரிட்டன் தொலைக்காட்சி செய்தியாளரான ரெஹாம் (Reham)மற்றும் இம்ரான்கான்(Imran Khan) இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here