50,000 டொலர்களை வைத்திருந்த நபர் கைது

0
133

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here