கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 ஏ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்!!

0
136

2017 ம் ஆண்டுக்கான. கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 9 பாடங்களில் ஏ சித்திகளை இரண்டு மாணவிகள் பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்.குணசீலன் சுஜானி,  சிவபெருமாள் யைக்ஷிகா ஆகிய மாணவிகளே 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர்.

மேலும் 8 A 1B  ஐந்து மாணவர்களும் 7 A ஐந்து மாணவர்களும் 6 A 12 மாணவர்களும் 5 A எட்டு மாணவர;களும் பெற்று 76 வீதம் சிறப்பு சித்தி பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

9 A சித்தி பெற்ற மாணவிகளுடன் வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம் ஆகியோரை படத்தில் காணலாம்.

IMG-20180329-WA0005

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here