மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்து வரும் கடும் மழை கராணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.
பிரதான வீதிகளில் வௌ்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.