ஜெயசக்தி இளைஞர் மற்றும் விளையாட்டு கழகம், செல்வபுர பொதுமக்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நூலகம் கடந்த 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாகஊவா மாகாண முதலமைச்சர்கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,
ஊவா மாகாண சபை உருப்பினர்,கௌரவ கனேச மூர்த்தி,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் லுனுகலை பிரதேசத்திற்கு பொருப்பான பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப்,லுனுகலை பிரதேச சபை உறுப்பினர் எட்வின் ராஜபக்ஷ,
ஊவா ஹைலன்ஸ் தமிழ் மகா வித்தியாலயஆசிரியர் கலைவானர், அதேபோல ஆசிரியர் கிருஸ்னகுமார்,
ஆசிரியர் பிரதீபன்,பிரஜா சக்கி நிலைய உத்தியோகஸ்தர்களான, கௌரவ ஜஸ்டின், ஜோர்ச் மற்றும் பழையஸ்டோர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம் பெற்ற. சித்திரை புது வருட நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரனை வர்ணம் Fm,வழங்கியிருந்தது,அதேபோல நடுவர்களாக உதவி நல்கிய ஆசிரியர் சந்திரகாசன்,மற்றும் குழுவினர்களுக்கும், நூலகத்திற்கு நூல்கள் வழங்கிய,முக நூல் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நூலகம் அமைக்க அனுமதி தந்த தோட்ட நிர்வாகத்திற்கும்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கும், நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பம்பரகலை பாலே