95 ஆவது ஆஸ்கர் விழா.. இதுவரை விருதுகள் பெற்றவர்கள் பட்டியல்!

0
88

95 ஆவது ஆஸ்கர் விருதுகள் விழா தற்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் பல படங்கள் போட்டி போட்டு விருதுகளை வென்று வருகின்றன. இந்த ஆண்டு எவ்ரிதிங் எவ்ர்வேர் ஆல் அட் ஒன்ஸ் மற்றும் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ப்ரண்ட் ஆகிய இரண்டு படங்களும், அதிக விருதுகளை இதுவரை வென்று வருகின்றன.

இதுவரை விருது பெற்றவர்கள் விவரம்

சிறந்த டாக்குமெண்டரி திரைப்படம் – தி எலிபேண்ட் விஸ்பெரர்ஸ்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் –தி பாய், தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் ஷார்ட் பிலிம் – ஆன் ஐரிஷ் குட்பை

சிறந்த ஆடை வடிவமைப்பு – ரூத் இ கார்ட்டர்- பிளாக்பாந்தர்

சிறந்த இசை –வோல்க்கர் பெர்ட்டல்மேன் – ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ப்ரண்ட்

சிறந்த ஒளிப்பதிவு – ஜேம்ஸ் ப்ரண்ட் – ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ப்ரண்ட்

சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் –ஜோ லெட்டூரி, ரிச்சர்ட் பேனஹெம், எரிக்

சைண்டன், டேனியல் பிரட் – அவதார்

சிறந்த கலை இயக்கம் – ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ப்ரண்ட்

சிறந்த இண்டர்நேஷனல் திரைப்படம் – ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ப்ரண்ட்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் –கில்லெர்மோ டெல் டோரோ பின்னோச்சியோ

சிறந்த துணை நடிகை –ஜேமி லி குர்ட்டிஸ் –எவ்ர்திங், எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

சிறந்த ஒரிஜினல் பாடல் – நாட்டு நாட்டு – கீரவாணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here