காகல தோட்டத்திற்கான பாதை புனரமைப்பு!

0
202

2020 ஆம் ஆண்டு இ.தொ.காவின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானால் தேர்தல் பிரசாரத்தின் போது காகல தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று காகல தோட்டத்தில் ஒரு பகுதிக்கான பாதையை திறந்து வைத்தார்.

 

செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதைக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here