இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ‘’வலிமை’’ பட டிரெயிலர்

0
105

அஜித்-நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பட டிரைலரை தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில்  ரீலீஸ் ஆகியுள்ளது.

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது. அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் நேற்று மாலை 6;30 ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளபடி தற்போது ரிலீஸாகியுள்ளது.
இது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here