அரசுக்கெதிரான தலவாக்கலை போராட்டத்தில் கலந்து கொள்ள பொகவந்தலாவை மக்களும் தயார்.

0
219
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுக்கு எதிரான மக்கள் பேரணிக்கு பொகவந்தலாவையிலிருந்து மக்களை அணிதிரட்டுவதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை பணிமனையில் இடம் பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவர் பா. சிவநேசன், பிரதி பொதுச்செயலாளர் கல்யாணகுமார், பிரத்தியேக செயலாளர் கமலதாசன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர் செல்வராஜ்,கெம்பியன் அமைப்பாளர் லோகநாதன், டியன்சின் அமைப்பாளர் லெனின்குமார் ,மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here