போதையில் ஆட்டம் போட்ட பின்லாந்தின் பெண் பிரதமர்: வைரல் வீடியோ

0
191

மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் நடனமாடும் வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here