படப்பிடிப்பு தளத்தில் வடிவேலுவின் அலப்பறை! ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்புட்ற மாதிரி

0
177

சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகிவருகிறது.
சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு செய்த அலப்பறைகளை நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்பிடுர மாதிரி..’ என்ற தனது நகைச்சுவையை நடிகை ராதிகாவுடன் இணைந்து வடிவேலு ரீ கிரியேட் செய்துள்ளார்.

இந்த காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இதேவேளை, சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகிவருகிறது.

இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here