ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு நடந்தது இதுதான்

0
259

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணிகள் நேற்று (10.06.2023) அதிகாலை சிம்பாவே சென்றுள்ளனர்.

இந்த போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் (09) பிற்பகல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிம்பாபே சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் தங்குமிட வசதிகள் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்சன தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here