சிக்சருடன் அரை சதம் விளாசல்: அபாரமாக விளையாடிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்

0
182

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ஓட்டங்கள் விளாசினார்.

அதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

அதிலும் 46 ஓட்டங்களில் இருந்த போது அபாரமான சிக்சரை விளாசி அரை சதத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தொட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here