கானாவில் இந்திய பிரதமருக்கு உயரிய விருது!

0
119

இந்திய பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற விருதை வழங்கி கானா அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது மேற்காபிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.

கானா நாட்டை தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் மோடி செல்லவுள்ளார். மேலும், வரும் 6, 7ம் திகதி பிரேஸிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here