தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக போராடி தோல்வி: கண்ணீர் விட்டு அழுத குர்பாஸ்!

0
21

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும், ரிங்கல்டன் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஓமர் சாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here