“ஹே பகவான்”…கவனம் ஈர்க்கும் டிரெய்லர்!

0
8

‘அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்’ (2024) படத்தின் வெற்றிக்கு பிறகு சுஹாஸ் மற்றும் ஷிவானி நகரம் மீண்டும் இணைந்துள்ளனர். அப்படத்திற்கு “ஹே பகவான்” எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் கோபி அட்சரா இயக்கி உள்ள “ஹே பகவான்” படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது

இந்த படத்தில் வெண்ணிலா கிஷோர், அன்னபூர்ணம்மா, அஜய் கோஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மஹி ரெட்டி பண்டுகுலா ஒளிப்பதிவு செய்ய விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here