Top Newsபிரதான செய்திகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID இல் ஆஜர்! By mrads - September 11, 2026 0 40 FacebookTwitterPinterestWhatsApp thamilan முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, சற்றுமுன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.