IPL 2022 மாபெரும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் : முழு விபரம்

0
124

2022 ஐ.பி.எல். மாபெரும் ஏலம், பெங்களூரில் நேற்று முன்தினம் ஆரம்பமான நிலையில், இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேலும் பல வீரர்கள் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

ஸ்ரேயாஸ் ஐயர் – (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) அணிக்கு 12.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஷிகர் தவான் – (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ்.

ரவிசந்திரன் அஸ்வின் – (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ்.

பட் கம்மின்ஸ் – (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 7.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ககிசோ ரபாடா – (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 9.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ்.

ட்ரென்ட் போல்ட் (அடிப்படை விலை 2 கோடி) 8 கோடிக்கு ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மொஹமட் ஷமி (அடிப்படை விலை 2 கோடி) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பஃப் டூ ப்ளசிஸ் (அடிப்படை விலை 2 கோடி) 7 கோடிக்கு ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குயின்டன் டி கொக் (அடிப்படை விலை 2 கோடி) லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனத்திற்கு 6.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மணீஷ் பாண்டே (அடிப்படை விலை ஒரு கோடி ) லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 4.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஷிம்ரோன் ஹெட்மயர் (அடிப்படை விலை 1.5 கோடி) 8.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ரொபின் உத்தப்பா (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜேசன் ரோய் (அடிப்படை விலை 2 கோடி ) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தேவ்தத் படிக்கல் (அடிப்படை விலை 2 கோடி) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டுவைன் ப்ராவோ (அடிப்படை விலை 2 கோடி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 4.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நிதிஷ் ராணா (அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 8 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜேசன் ஹோல்டர் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய்) 8.75 கோடிக்கு ரூபாவுக்கு லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஹர்ஷல் படேல் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 10.75 கோடி ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தீபக் ஹூடா (அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் ) 5.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வனிந்து ஹசரங்க (அடிப்படை விலை ஒரு கோடி) 10.75 கோடி ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மிட்செல் மார்ச் (அடிப்படை விலை 2 கோடி) 6.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்

அம்பட்டி ராயுடு (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 6.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 5.5 கோடி ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நிக்கோலஸ் பூரான் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய்) 10.75 கோடி ரூபாய்வுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டி.நடராஜன் (அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய்) 4 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வாசிங்டன் சுந்தர் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய்) 8.75 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குருணல் பாண்டியா (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மார்க் வூட் (அடிப்படை விலை 2 கோடி ரூ) 7.5 கோடிரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

லொக்கி பெர்குசன் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜோஷ் ஹேசில்வுட் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 7.75 கோடி ரூபாய்வுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ப்ரசித் கிருஷ்ணா (அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய்) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தீபக் சஹார் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

முஸ்டபிசூர் ரஹ்மான் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய் ) 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குல்திப் யாதவ் (அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய்) 2 கோடி ரூபாய்வுக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஷர்துல் தாகூர் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

யுவேந்திர சகல் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ராகுல் சாஹர் (அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் ) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here