TIKTOK சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

0
83

சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் Bytedance நிறுவனம் கூறுகிறது.

குறிப்பாக, பல பிராண்டுகளை சேர்ந்த TikTok கணக்குகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் TikTok கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

அவற்றில் சிஎன்என் மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான பிராண்டுகளின் கணக்குகள் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here