WhatsAppல் ”Storage Full” சிக்கலை சரி செய்வது எப்படி?

0
80

வாட்ஸ் அப்பில் ஓடியோ மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் தானாக பதிவிறக்கம் ஆவதை நிறுத்த வேண்டும்.
வாட்ஸ் அப்பில் ”ஸ்டோரேஜ் ஃபுல்” (Storage Full) என்பது பலரும் சந்திக்கும் சிக்கல்.வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி ஸ்டோரேஜ் நிரம்பி விடும்.

இந்த Storage Full பிரச்சனையை சரி செய்வது எப்படி?

முதலில் வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஓடியோக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

அதில் திரும்பத் திரும்ப இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஓடியோக்களை சரி பார்த்து நீக்க வேண்டும்.

அதன் பிறகு செல்போன் கேலரியில் இருக்கும் தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சரிபார்த்து அழிக்க வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வரும் ஓடியோ மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் தானாக பதிவிறக்கம் ஆவதை நிறுத்துவது முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here