டயகம பகுதியில் பாரிய பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது!

0
154

நுவரெலியா மாவட்டம், டயகம – அட்டன் வீதி, என்சி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பஸ் விபத்தில் 70 பேர் காயமடைந்துள்ளனர் என சொல்லப்படுகிறது . இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழுமையான செய்தி விரைவில் பதிவிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here