பண்டாரவளை கொலத்தென்ன ரயில்வே கடவையில் லொறியொன்று விபத்துக்குள்ளானதால் பதுளை கொழும்பு ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்த ரயில்வே கடவையில் இத்தோடு 50 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.