பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது!!

0
214
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 03 பிரிவு தோட்டத்தில் 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் தேயிலை மலையில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டு தேவைக்காக விறகு கொண்டுவர சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என இணங்காணப்பட்டுள்ளது.

photo (1) photo 2

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையில் பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அக்கரப்பத்தனை நிருபர், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here