சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானத்துள்ளது
இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பில் விரைவில் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்