ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஒக்டோபர் 10 ஆம் திகதி இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.