இஸ்லாம் பாட ஆலோசகராக றிஸ்வி நியமனம்!

0
28

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார்.

அவருக்கான, நியமனத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதன்கிழமை (11) அன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here