கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். இந்த மகாநாட்டிற்கு மேலும் இலங்கையில் இருந்து பிரமுகர்களும் உலகலாவிய ரீதியில் உள்ள நாடுகளின் தமிழ் தலைவர்களும் கலந்தக் கொண்டனர். இதன் போது உலக தமிழ் தலைவர்களின் உரைகளும் அதிதிகள் கௌரவிப்பும் நினைவு சின்னம் வழங்கள் கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றது.
பா.திருஞானம்