கொட்டக்கலையில் இதொகாவின் பொங்கல் விழா !

0
117

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்இ நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலயத்தில் 14.01.2018 அன்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

IMG-20180115-WA0006IMG-20180115-WA0004

இதன்போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here