நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் கோப் குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கோப் குழுவில் இருந்து விலகுவதற்கான இராஜிநாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.