சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது! ராகவாவுடன் நேருக்கு நேர் மோதும் சந்திரமுகி

0
89

சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் உருவாகியுள்ளது. சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் உருவாகியுள்ளது.

இதில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

எதிர்வரும் 28ம் திகதி சர்வதேச அளவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படக்குழு சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here