சபாபதி திலகராஜின் தேடலின் விளைவாக அழிவின் விளிம்பில் பவளப்பாறைகளும் கண்டல்தாவரங்களும் நூல் வெளியீட்டு விழா!!!

0
117

சபாபதி திலகராஜின் தேடலின் விளைவாக அழிவின் விளிம்பில் பவளப்பாறைகளும் கண்டல்தாவரங்களும் நூல் வெளியீட்டு விழா!நூலாசிரியர் திலக்கிற்கு தலைபிரசவமே சுகப்பிரசவமாக அமைந்தது.இவ்விழாவில் சிறப்பு அதிதியாக மத்திய மாகாண தமிழ் கல்விஅமைச்சின் மேலதிக கல்விபணிப்பாளர் சத்தியேந்திரா அம்மணியின் கரங்களில் முதற்பிரதி தவழ்ந்தது.

அதனை தொடர்ந்து ஆய்வுரையை கெம்பிரிஜ் கல்லூரியின் பிரதி அதிபர் ரோஹினி திறம்பட வழங்கினார்.

வாழ்த்துரைகைளை கிளேனமேரா த.வி அதிபர் யசோதரன் அவர்கள் வழங்க ஏற்புரையை நூலாசிரியர் திலக் வழங்கியதோடு நிகழ்ச்சிகளை ஆளுமையின் அடையாளமாக பொஸ்கோ வழங்கியமை சிறப்பு அம்சமாகும்.

ஷான் சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here