தீபாவளி பண்டிகையை சமாதான நகரான அட்டன் வாழ் மக்கள் மகிழ்ச்சியோடு 18.10.2017. நள்ளிரவு 12 மணிக்கு வரவேற்றனர்.
அட்டன் நகர மத்தியில் மேளவாத்தியம் முழங்க பட்டாசு கொழுத்தி வான வேடிக்கையோடு மங்கள விளக்கேற்றி வரவேற்றனர் மூன்று மதங்களின் தலைவர்களும் மூவின மக்களும் தீபாவளியை மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி வரவேற்றனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்