நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட தங்கக்கலை த.ம.வி ஆசிரியர் பெற்றிக் 2007ஆம் ஆண்டு சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்றதோடு தன்னுடைய பாடநெறியை அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையிலும் பட்டப்படிப்பை ஒலுவில் பல்கலைகழகத்திலும் கற்றவராவர்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் சித்திர பாடத்தில் நூறு வீத பெறுபேற்றினை உறுதி செய்து வருகிறார்.
2016 ஆம் ஆண்டு 5A 4B 5C 2017 ஆம் ஆண்டு 10A 5B C பெறுபேற்றினையும் பெற்றதோடு திறமைச் சித்தியில் இரடிப்பட பெறுபேற்றினை மாணவர்கள் அடைவதற்கு வழிக்காட்டியுள்ளார்.
இம்மலையக மைந்தனை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றோம்.
ஷான் சதீஸ்