“ஜெயிலர் 2” படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகர் சிவராஜ்குமார்!

0
106

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ‘ஜெயிலர்’படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here