தாமரை மொட்டுசின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான் கருணா மற்றும் தவராசா ஆகிய இருவரும் 28.01.2018. தலவாக்கலை இடம் பெற்ற இ.தொ.கா.வின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இணைந்தனர்.
தாமரை மொட்டுசின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான கருணா மற்றும் தவராஸா ஆகிய இரண்டு வேட்பாளர்களும் 28.01.2018.ஞாயிற்றுகிழமை தளவாக்கலையில் இடம் பெற்ற இ.தொ.கா.வின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இ.தா.கா.வின் பொதுச்செயலாளர். ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.
பொகவந்தலாவ நிருபர்
எஸ்.சதீஸ்