தெல்தோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ; ஒருவர் பலி

0
131

தெல்தோட்டை லூல்கந்துரபகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அறுவர் வைத்தியசாலையில்.

நால்வர் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பொலிசார் தெரிவித்தனர்.

ஜெகதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here