தொழிலாளர்களருக்கு தெரியாமல் சம்பளத்தில் வெள்ள நிவாரணம் அறவீடு; தொழிலாளர் விசனம்!

0
112

வட்டவளை அகரவத்தை தோட்டத்தில்(வட்டவலை பிளான்டேசன்) தோட்டத்தொழிலாளர்களின் அனுமதியின்றி அனர்த்த நிவாரண நிதிக்காக 500/=அறவிட்டுள்ளமைக்கு எதிராக தோட்ட நிர்வாகத்திடம் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக கருத்துதெரிவித்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் எமது சம்பளத்தில் எமது அனுமதியில்லாம் பணம் அறவிடுவதை அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here